தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரன் ரூ.840 உயர்ந்துள்ளது,சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.62,480-க்கு விற்பனை,ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.105 உயர்ந்து ரூ.7810 -க்கு விற்பனை.