news-tamil-logo

3/18/2026, 7:05:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home news வாயு கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு விடுமுறை
tv

Also Watch

tv

Read this

வாயு கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு விடுமுறை

வாயு கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு விடுமுறை

Posted on: Oct 25, 2024 03:48 PM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

சென்னை திருவொற்றியூரில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு நாளை விடுமுறை.

ரசாயன வாயு கசிவால் 35 மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிப்பு.

போலீசார், அறிவியல் வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரில் ஆய்வு.

ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

திருவொற்றியூர் விக்டரி பள்ளிக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 17 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved