news-tamil-logo

3/18/2026, 5:36:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home news 90,000 கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா.. கோளாறுகளை இலவசமாக சரி செய்து தருவதாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

90,000 கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா.. கோளாறுகளை இலவசமாக சரி செய்து தருவதாக அறிவிப்பு

ஹோண்டா

Posted on: Oct 29, 2024 06:33 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ், சிட்டி, BR-V, ஜாஸ், WR-V மற்றும் ப்ரியோ மாடல்களை உட்பட சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

திரும்பப் பெறப்படும் கார்களின் ஃபியூவல் பம்ப்-இல் கோளாறு இருப்பதாகவும், அதனை ஹோண்டா நிறுவனம் இலவசமாக சரி செய்து கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
48 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved