news-tamil-logo

3/15/2026, 6:17:01 PM

news-tamil-logo
more
Home news விற்பனையில் சரிவை சந்தித்த ஹோண்டா நிறுவனம்... பிப்ரவரியில் 4,22,449 பைக்குகள் விற்பனை
tv

Also Watch

tv

Read this

விற்பனையில் சரிவை சந்தித்த ஹோண்டா நிறுவனம்... பிப்ரவரியில் 4,22,449 பைக்குகள் விற்பனை

சரிவை சந்தித்த ஹோண்டா நிறுவனம்

Posted on: Mar 05, 2025 04:06 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

கடந்த பிப்ரவரி மாதத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 449 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதாக, ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 7 புள்ளி 91 சதவீதம் குறைவு ஆகும்.

2024 பிப்ரவரியில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 711 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
3 hrs 46 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved