தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்படுவது எப்படி ,தடை செய்யப்பட்ட செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சிறைக்குள் செல்வது எப்படி,அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரி பன்னா இஸ்மாயில் மனு தாக்கல்,மனு மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி.https://www.youtube.com/embed/gN7b_DBkTTY