இசிஆரில் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு பேசும் வீடியோ வெளியீடு,நான் எந்த கட்சியையும் சேராதவன், என்னுடைய உறவினர்கள் அதிமுகவில் தான் உள்ளனர் .காரை ஓட்டி சென்று பெண்களை தடுத்து நிறுத்தியது நான் தான் ,காரில் மோதியதாக சந்தோஷ் என்பவர் கூறியதை அடுத்து துரத்தினோம் .https://www.youtube.com/embed/vAjhq7pkCik