திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? - இபிஎஸ் காட்டம்.டாஸ்மாக் கடையில் சாராயம் விற்கபடுவதாக வெளியான செய்தியை சுட்டிகாட்டி கேள்வி .திமுகவினர் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா? - இபிஎஸ்.