news-tamil-logo

3/19/2026, 8:57:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தைரியம் இருந்தால் அண்ணா சாலை வா... தனியாகவே வரத்தயார்...தடுத்துப்பார்... உதயநிதி Vs அண்ணாமலை
tv

Also Watch

tv

Read this

தைரியம் இருந்தால் அண்ணா சாலை வா... தனியாகவே வரத்தயார்...தடுத்துப்பார்... உதயநிதி Vs அண்ணாமலை

உதயநிதி Vs அண்ணாமலை

Posted on: Feb 21, 2025 07:30 AM

79

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுப்பேன் என அண்ணாமலை கூறிய விவகாரத்தில்,

அவருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தை போர் முற்றியுள்ளது.

அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரட்டும் என உதயநிதி கூறியிருந்த நிலையில்,

தனியாளாக அண்ணா சாலைக்கு வருகிறேன் என்றும், திமுகவின் மொத்தப் படையையும் வைத்து தடுத்து பாருங்கள் எனவும் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த வார்த்தைப் போர் காரணமாக, எக்ஸ் பக்கத்தில் ‘Get out Modi’ என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
2 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved