news-tamil-logo

3/23/2026, 8:13:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பட்டப்பகலில் சென்னையில் திடுக்கிடும் சம்பவம் - மிரண்டு போன மக்கள்
tv

Also Watch

tv

Read this

பட்டப்பகலில் சென்னையில் திடுக்கிடும் சம்பவம் - மிரண்டு போன மக்கள்

சென்னையில் திடுக்கிடும் சம்பவம்

Posted on: Mar 05, 2025 01:43 PM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கொலை செய்துவிட்டு உடலை சாலை ஓரம் மணல் கற்கள் மூட்டைகளை வைத்து மறைத்த சம்பவம்,

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அரங்கேறிய பயங்கரம்,

மணல் மூட்டைகள், கல் மூட்டைகளை அடுக்கி வைத்து உடலை மறைத்த துணிகரம்,

பட்டபகலில் ஆண் சடலம் சாலையின் ஓரத்தில் தூக்கி வீசப்பட்டு கிடந்த சம்பவத்தால் பரபரப்பு,

இறந்து கிடந்த நபர் யார்? கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

39
25 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved