news-tamil-logo

3/18/2026, 1:00:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி.. ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது
tv

Also Watch

tv

Read this

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி.. ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது

ராஜ்கோட், குஜராத்

Posted on: Jan 28, 2025 01:36 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, இந்நிலையில் இன்று நடைபெறும் 3வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
10 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved