news-tamil-logo

3/19/2026, 4:47:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்... நார்த் ஈஸ்ட் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதல்
tv

Also Watch

tv

Read this

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்... நார்த் ஈஸ்ட் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதல்

ஷில்லாங், மேகாலயா

Posted on: Mar 09, 2025 09:25 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நார்த் ஈஸ்ட் அணி, முதல் பாதியில் ஒரு கோலும், 2-வது பாதியில் 3 கோல்களும் அடித்து அசத்தியது.

இதனால் 4க்கு 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.


இதையும் படியுங்கள் : நாளை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி.. இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
12 hrs 0 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved