அரக்கோணம் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளியில் இளைஞர்கள் அத்துமீறல் என புகார்,பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு செய்வதாக திடுக்கிட வைக்கும் புகார்,பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் - உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்,பள்ளி சுற்றுச்சுவர் மீது ஏறி, மாணவிகளை இளைஞர்கள் தொந்தரவு செய்வதாகப் புகார்.https://www.youtube.com/embed/NNoUTDJuA5c