news-tamil-logo

3/18/2026, 1:01:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஐபிஎல் 2025 சீசன்: 5 புதிய கேப்டன்கள்.. புது கேப்டன்களுடன் களமிறங்கும் 5 அணிகள்
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் 2025 சீசன்: 5 புதிய கேப்டன்கள்.. புது கேப்டன்களுடன் களமிறங்கும் 5 அணிகள்

2025 ஐபிஎல் 5 புதிய கேப்டன்கள்

Posted on: Mar 15, 2025 09:11 AM

53

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
01

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்.சி.பி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய அணிகள் புது கேப்டன்களுடன் களமிறங்குகின்றன.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப் பண்டும், ஆர்.சி.பிக்கு ரஜத் படிதாரும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் அய்யரும்,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும், டெல்லி அணிக்கு அக்சார் பட்டேலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
10 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved