news-tamil-logo

3/22/2026, 3:59:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நியோ 10 மாடலை அறிமுகப்படுத்தியுள்ள ஐக்யூ நிறுவனம்.. சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எதிர்பார்ப்பு
tv

Also Watch

tv

Read this

நியோ 10 மாடலை அறிமுகப்படுத்தியுள்ள ஐக்யூ நிறுவனம்.. சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எதிர்பார்ப்பு

நியோ 10 ஐக்யூ நிறுவனம்

Posted on: Dec 01, 2024 07:21 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

ஐக்யூ நிறுவனம் மலிவான விலையில் நியோ 10 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. நியோ10 போனை 5 வேரியண்ட்களில் வெளியிட்டுள்ள ஐக்யூ நிறுவனம், நல்ல கேமிங் எக்ஸ்பீரியன்சை வழங்கும் விதமாக வடிவமைத்துள்ளது.

தற்போது சீனாவில் நியோ 10 மாடல் போன்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 19 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved