news-tamil-logo

3/22/2026, 11:25:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்திய அணிக்கு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார்.. நிதிஷ்குமார் ரெட்டியை புகழ்ந்த இர்ஃபான் பதான்
tv

Also Watch

tv

Read this

இந்திய அணிக்கு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார்.. நிதிஷ்குமார் ரெட்டியை புகழ்ந்த இர்ஃபான் பதான்

நிதிஷ்குமார் ரெட்டியை புகழ்ந்த இர்ஃபான் பதான்

Posted on: Jan 07, 2025 05:17 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

இந்திய அணிக்கு மிகச்சிறப்பான ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளதாக இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டியை இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர், ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளங்களில் அறிமுகமாகி ரன்களை குவிப்பது எளிதான விஷயமல்ல என்றும்,

இந்த பாராட்டுகள் நிதிஷ்குமார் சதம் விளாசியதற்காக மட்டுமல்ல என்றும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்

0
1 min agoshare
UK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved