news-tamil-logo

3/22/2026, 11:02:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் சைபர் தாக்குதல்? ஹிஸ்புல்லா குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காத இஸ்ரேல்
tv

Also Watch

tv

Read this

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் சைபர் தாக்குதல்? ஹிஸ்புல்லா குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காத இஸ்ரேல்

சைபர் தாக்குதல்?

Posted on: Sep 18, 2024 05:55 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சைபர் தாக்குதல்?

லெபனான் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்து சிதறியது இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலாக இருக்கலாம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கப்பட்டவில்லை.

அதேசமயம் பேஜர் கருவிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் அதிகமாக சூடேறியதால் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
15 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved