Also Watch
Read this
Posted on: Jan 20, 2025 05:05 AM
By: Srini Vasan

அதிபராக பதவியேற்பதற்கு முன்னதாக போரை நிறுத்துவதோடு, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்ததார்.
அதன்படி நேற்று 3 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதால், அவர்களின் உறவினர்கள் டிரம்பிற்கு நன்றி கூறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved