news-tamil-logo

3/22/2026, 7:12:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல நடத்துவது சரியல்ல".. பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
tv

Also Watch

tv

Read this

"நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல நடத்துவது சரியல்ல".. பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

கிண்டி - சென்னை

Posted on: Nov 19, 2024 05:23 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல போலீஸார் நடத்துவது சரியல்ல என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வஉசி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது பேச்சுக்கு கஸ்தூரி மன்னிப்புக் கேட்ட பிறகும் அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 31 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved