news-tamil-logo

3/22/2026, 3:14:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல்

டெல்லி

Posted on: Dec 25, 2024 01:29 PM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஒரே நாடு ஒரே தேர்தல்,

புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் ஆளுநர் விவரித்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 33 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved