news-tamil-logo

3/15/2026, 9:00:47 AM

news-tamil-logo
more
Home news ஜல்லிக்கட்டு காளை முட்டி வீரர் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..
tv

Also Watch

tv

Read this

ஜல்லிக்கட்டு காளை முட்டி வீரர் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Posted on: Mar 17, 2025 10:11 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில், காளை முட்டி இளைஞர் பலி,

மகேஷ் பாண்டி என்ற இளைஞரின் மார்பில் காளை முட்டியதில் வீரர் உயிரிழப்பு ,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மகேஷ் பாண்டி ,

மகேஷ் பாண்டியின் உடலை வாங்க மறுத்து, கோரிப்பாளையத்தில் உறவினர்கள் சாலைமறியல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 6 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved