முதலமைச்சர் ஸ்டாலினின் இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - அண்ணாமலை,சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விவகாரங்களை மறைக்க நாடகம் என ,கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்ததாக ,தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு கபட நாடகம் திமுக,தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.