Also Watch
Read this
Posted on: Apr 24, 2025 07:38 AM
By: Srini Vasan
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங். காரிய கமிட்டி கூட்டம் தொடக்கம்,
சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் காங். காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு,
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங். காரிய கமிட்டி கூட்டத்தில் அஞ்சலி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved