news-tamil-logo

3/22/2026, 11:25:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணையும் கார்த்தி சுப்பராஜ்... சிவகார்த்திகேயனின் 26வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது
tv

Also Watch

tv

Read this

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணையும் கார்த்தி சுப்பராஜ்... சிவகார்த்திகேயனின் 26வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணையும் கார்த்தி சுப்பராஜ்

Posted on: Apr 23, 2025 02:48 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

நடிகர் சிவகார்த்திகேயனின் 26வது படத்தை இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நிலையில், புதிய படத்தில் இணைவது தொடர்பாக கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்

0
0 min agoshare
UK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved