news-tamil-logo

3/22/2026, 7:54:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கேரளா கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறைப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
tv

Also Watch

tv

Read this

கேரளா கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறைப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

தங்கம் தென்னரசு பதில்

Posted on: Dec 20, 2024 02:13 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
07

கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில் தான் கேரள கழிவுகள் அதிகளவில் தமிழகத்தில் கொட்டப்பட்டு தமிழ்நாடே குப்பைதொட்டியாக கிடந்ததாக சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
15 hrs 13 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved