Also Watch
Read this
Posted on: Feb 16, 2025 03:45 AM
By: Srini Vasan

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியா வருகிறார்.
நாளை முதல் இரு நாட்கள் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவருடன் அமைச்சர்கள்,
மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகக் குழு உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வருகைத் தரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved