news-tamil-logo

3/18/2026, 5:54:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home news கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு.. மருத்துவமனை முன்னாள் டீன் உள்ளிட்ட இருவருக்கு ஜாமின்
tv

Also Watch

tv

Read this

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு.. மருத்துவமனை முன்னாள் டீன் உள்ளிட்ட இருவருக்கு ஜாமின்

கொல்கத்தா, மேற்குவங்கம்

Posted on: Dec 14, 2024 11:52 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு, மருத்துவரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பெண்ணின் பெற்றோர், சிபிஐ விசாரணையை விரைவுபடுத்தும் என்று நினைத்ததாகவும், தற்போது அந்த அமைப்பு தங்களை தோல்வியடையச்செய்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 6 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved