Also Watch
Read this
Posted on: Feb 07, 2025 04:19 AM
By: Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் கோ.புளியம்பட்டி ஊராட்சி துணை தலைவர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்,
ஊராட்சி துணை தலைவரின் மனைவி வசந்தி வெட்டிக்கொலை,
ஊராட்சி துணை தலைவர் திருப்பதி சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி,
நிலத்தகராறில் திருப்பதியின் வீடு புகுந்து மர்மநபர்கள் தாக்கியதாக தகவல்.
https://www.youtube.com/embed/CJUjqV9svRQ
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved