news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதல்வர் விஜய் மீது மு.க.ஸ்டாலின் சாடல்
tv

Also Watch

முதல்வர் விஜய் மீது மு.க.ஸ்டாலின் சாடல்

"மளிகைக்கடைக்கு போய் விலைவாசியை கேளுங்கள்"

53

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

லண்டன், கர்நாடகா, ஆந்திராவுக்கெல்லாம் போவதுபோல், உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் சென்று, விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

பண்டிகைக் கால மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோயிருக்கும் மக்களிடம் போய் கேட்குமாறும் பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் மளிகை கடைக்கு...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
முதலமைச்சர் அவர்கள் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்.
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.

மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
அச்சுறுத்தும் பணவீக்கம், விண்ணை முட்டும் விலைவாசி

அச்சுறுத்தும் பணவீக்கம், விண்ணை முட்டும் விலைவாசி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என ஸ்டாலின் கருத்து

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved