news-tamil-logo

3/22/2026, 9:11:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மதுரை ஆதீனம் மீது போலீசில் புகார்
tv

Also Watch

tv

Read this

மதுரை ஆதீனம் மீது போலீசில் புகார்

மதுரை ஆதீனம் மீது போலீசில் புகார்

Posted on: May 05, 2025 06:50 AM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு,

மதுரை ஆதீனம் மீது புகார் பதிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புகார்,

சாதாரண விபத்தை கொலை முயற்சி என ஆதீனம் திரித்து கூறியதற்கு பின்னணியில் யார்?

பின்னணியில் உள்ளவர்கள் யார் என முழுமையாக விசாரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மனு,

உளுந்தூர்பேட்டை வாகன விபத்து குறித்து தவறான தகவலை பரப்பி மதமோதலை தூண்ட முயன்றதாக புகார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
5 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved