சையிப் அலிகானை கத்தியால் குத்திய நபரை கைது செய்தது காவல்துறை,வீடு புகுந்து சையிப் அலிகானை குத்திய நபரை குத்திவரை கைது செய்தது காவல்துறை,சையிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,கைது செய்யப்பட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை.https://www.youtube.com/embed/kK5DQFTG4Vo