news-tamil-logo

3/22/2026, 12:22:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home news மன்னிப்புக் கேட்ட மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்.. நடந்த சம்பவங்கள் நடந்தவையாகவே இருக்கட்டும் என பேட்டி
tv

Also Watch

tv

Read this

மன்னிப்புக் கேட்ட மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்.. நடந்த சம்பவங்கள் நடந்தவையாகவே இருக்கட்டும் என பேட்டி

மணிப்பூர்

Posted on: Jan 01, 2025 10:29 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்காக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை நடந்த சம்பவங்கள் நடந்தவையாகவே இருக்கட்டும் எனவும்,

அனைத்து இனக்குழுவினரும் நடந்தவற்றை மறக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், 2025-க்குள் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
23 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved