கேரள மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கு,வாகனங்களை திரும்ப ஒப்படைக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை,மருத்துவ கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க ஆணை,வாகனங்களை திரும்ப ஒப்படைக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை.