news-tamil-logo

3/15/2026, 3:49:55 PM

news-tamil-logo
more
Home news அமெரிக்காவின் மாலிபுவில் மிதமான நிலநடுக்கம்... 3.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... பள்ளத்தாக்கு, மலைப்பகுதிகள், கிராமத்தில் நில அதிர்வு
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவின் மாலிபுவில் மிதமான நிலநடுக்கம்... 3.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... பள்ளத்தாக்கு, மலைப்பகுதிகள், கிராமத்தில் நில அதிர்வு

மாலிபு, அமெரிக்கா

Posted on: Mar 17, 2025 01:10 PM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாலிபுவில் 3.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் Thousand Oaks, சிமி பள்ளத்தாக்கு மற்றும் வெஞ்சுராவில் நில அதிர்வு உணரப்பட்டது.

மேலும் அகோரா மலைப்பகுதி வெஸ்ட்லேக் கிராமத்திலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

மாலிபுவிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் 14 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
1 hr 19 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved