news-tamil-logo

3/21/2026, 9:58:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home news எம்.பி. கைது செய்யப்பட்டதற்கு சக எம்.பிக்கள் எதிர்ப்பு.. இருக்கைகளுக்கு தீ வைத்து எதிர்ப்பு தெரிவித்த சக எம்.பிக்கள்
tv

Also Watch

tv

Read this

எம்.பி. கைது செய்யப்பட்டதற்கு சக எம்.பிக்கள் எதிர்ப்பு.. இருக்கைகளுக்கு தீ வைத்து எதிர்ப்பு தெரிவித்த சக எம்.பிக்கள்

அல்பேனியா

Posted on: Oct 01, 2024 06:23 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
64

அல்பேனியாவில் எதிர்க்கட்சி எம்.பி. கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி சக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கைகளுக்கு தீ வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொய் புகார் அளித்ததாக எதிர்க்கட்சி எம்.பி. எர்வின் சாலியாஞ்சி கைது செய்யப்பட்ட நிலையில், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக எம்.பிக்கள் இருக்கைகளுக்கு தீ வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved