Also Watch
Read this
Posted on: Mar 21, 2025 09:52 AM
By: Srini Vasan

நாடாளுமன்றத்தில் டீ சர்ட் அணிந்து வந்தது தொடர்பாக திமுக எம்பிக்களை சஸ்பென்ட் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
நியாயமான எல்லை நிர்ணயம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி-சர்ட்களை அணிந்து,
மக்களவைக்கு தி.மு.க.,எம்.பி.க்கள் சென்றிருந்தனர். அதனை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved