news-tamil-logo

3/22/2026, 9:10:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home news டிக் டாக் செயலியை வாங்கும் மஸ்க்.. ப்ளூம்பெர்க் தகவலை மறுத்த டிக்டாக் நிறுவனம்
tv

Also Watch

tv

Read this

டிக் டாக் செயலியை வாங்கும் மஸ்க்.. ப்ளூம்பெர்க் தகவலை மறுத்த டிக்டாக் நிறுவனம்

டிக் டாக் செயலியை வாங்கும் மஸ்க்

Posted on: Jan 15, 2025 09:08 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

சீனாவின் டிக் டாக் செயலியை எலான் மஸ்க் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அதற்கு டிக் டாக்கின் தாய் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மஸ்கின் சமூக ஊடக தளமான எக்ஸ், டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து,

கூட்டாக வணிகத்தை நடத்துவதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
3 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved