தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக ஈசிஆர் சரவணன் நியமனம்,சொகுசு காரில் நின்றபடி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக செல்லும் ஈசிஆர் சரவணன்,பனையூர் அலுவலகத்தை விட்டு புறப்பட்டது தொடங்கி, ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலம்,புதிய மா.செ.வின் அலப்பறையால், பனையூர் சாலையில் சுமார் 1 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசல்.https://www.youtube.com/embed/kBM-_p5FIoM