பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததாக அறிவிப்பு,கடந்த 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு,டிஜிட்டல் முறையில் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடுக்கும் சட்டம் அமல்,முதல் முறை 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.https://www.youtube.com/embed/bLKm2aY7ODM