news-tamil-logo

3/23/2026, 9:56:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஒன்பிளஸ் 13R-க்கு போட்டியாக புது ஒப்போ போன் ?.. K13 ப்ரோ என்ற பெயரில் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்
tv

Also Watch

tv

Read this

ஒன்பிளஸ் 13R-க்கு போட்டியாக புது ஒப்போ போன் ?.. K13 ப்ரோ என்ற பெயரில் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்

புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்

Posted on: Nov 19, 2024 07:57 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

ஒப்போ நிறுவனம் K13 ப்ரோ என்ற பெயரில் புதிய மாடல் செல்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8th ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் 13R மற்றும் ரியல்மி GT நியோ 7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

15
5 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved