Also Watch
Read this
Posted on: Mar 24, 2025 06:12 AM
By: Srini Vasan
அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்,
7900 புதிய பணியாளர்கள் அங்கன்வாடியில் விரைவில் நியமிக்கப்படுவார்கள் - கீதாஜீவன்,
8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்க அரசாணை வெளியீடு - கீதா ஜீவன்,
ஒரு மாதத்திற்குள் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் பதில்,
பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved