Also Watch
Read this
Posted on: May 03, 2025 08:31 AM
By: Srini Vasan
இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை,
இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல தடை,
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் உத்தரவு,
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் தடை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved