காரைக்காலில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் வேலை நிறுத்த போராட்டம்,பணிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் அவதி,செவிலியர்கள் போராட்டத்தால் மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் புறநோயாளிகள்,நீண்ட காத்திருந்தும் சிகிச்சை அளிக்காததால் அத்திரமடைந்த நோயாளிகள் மறியல் போராட்டம்.