news-tamil-logo

3/15/2026, 2:20:09 PM

news-tamil-logo
more
Home news வெள்ளிக்கிழமை வார சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
tv

Also Watch

tv

Read this

வெள்ளிக்கிழமை வார சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

சென்னை - பல்லாவரம்

Posted on: Oct 04, 2024 12:15 PM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

சென்னை அடுத்த பல்லாவரம் வாரச்சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கலப்பட நெய், தேன் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா?

பல்லாவரம் வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை....

வெள்ளிக்கிழமை சந்தையில் கலப்பட நெய், தேன் உள்ளிட்ட உணவு பொருட்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு..

கலப்பட நெய், தேன் உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல்

கலப்படம் மற்றும் போலி பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டில் அதிகாரிகள் நடவடிக்கை

உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மீறி உணவு பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்திற்கு சுற்றுலா சென்று விபத்தில் உயிரிழந்த 3 பேர்

0
3 mins agoshare
CBE Nepal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved