ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவிப்பு,கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை,இப்படி தான் பல ஆண்டுகளாக ஓலா, உபேர் நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன -ஓட்டுநர் சங்கம்,அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கேள்வி.https://www.youtube.com/embed/l_ujzYClLxA