news-tamil-logo

3/23/2026, 4:20:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. அழிக்கப்பட்ட 9 பயங்கரவாத நிலைகள் என்னென்ன ?
tv

Also Watch

tv

Read this

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. அழிக்கப்பட்ட 9 பயங்கரவாத நிலைகள் என்னென்ன ?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்..

Posted on: May 07, 2025 03:19 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத L நிலைகளை அழித்த இந்திய ராணுவம்,

3 லஷ்கர்-இ-தொய்பா, 2 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத நிலைகளும் அழித்தொழிப்பு,

இந்திய ராணுவத்தின் நள்ளிரவு தாக்குதலில் பல பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாக தகவல்,

ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல் குறித்து இன்று காலை விளக்கமளிக்கிறது இந்திய ராணுவம்,

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா தாக்குதல்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

2
11 hrs 55 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved