news-tamil-logo

3/23/2026, 2:05:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ADMK வினருடன் நெருக்கம் காட்டும் ஓபிஎஸ் தரப்பு
tv

Also Watch

tv

Read this

ADMK வினருடன் நெருக்கம் காட்டும் ஓபிஎஸ் தரப்பு

ADMK வினருடன் நெருக்கம் காட்டும் ஓபிஎஸ் தரப்பு

Posted on: Mar 19, 2025 09:34 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டமன்றத்தில் அதிமுகவினருடன் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் நெருக்கம் காட்டுவதாக தகவல்,

சட்டமன்றத்திற்குள் அதிமுக எம்எல்ஏக்களுடன் வைத்திலிங்கம் சகஜமாக பேசும் காட்சிகள்,

கடந்த கூட்டத்தொடரில் ஒருவருக்கொருவர் முகத்தை கூட பார்க்காமல் இருந்தனர்,

நடப்பு கூட்டத்தொடரில் இரு தரப்பினரும் நெருக்கம் காட்டுவதாக தகவல்,

அதிமுகவினர் சட்டமன்றத்திற்கு வெளியே ஓபிஎஸ்ஸிடம் சகஜமாக பேசி வருவதாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
9 hrs 40 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved