news-tamil-logo

3/19/2026, 10:22:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அணிகள் இணைப்பிற்காக ஓபிஎஸ் வழிபாடு
tv

Also Watch

tv

Read this

அணிகள் இணைப்பிற்காக ஓபிஎஸ் வழிபாடு

ஓபிஎஸ் வழிபாடு

Posted on: Mar 26, 2025 05:56 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவில் அணிகள் இணைப்பிற்காக ஓபிஎஸ் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு எனத் தகவல் ,

இபிஎஸ் டெல்லி சென்ற அதே நாளில் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்த ஓபிஎஸ்,

அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ்க்கு முன்னரே தெரியும் எனத் தகவல்,

திருவேற்காடு, பாடி, திருவொற்றியூர் கோவில்களில் ஓபிஎஸ் சாமி தரிசனம்,

இன்று காலை செய்தியாளர்களின் கேள்விக்கு, எல்லாம் நன்மைக்கே என ஓபிஎஸ் பதில்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
11 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved