மயிலாடுதுறையைச் சேர்ந்த இளங்கோவன் -செந்தாமரை தம்பதி, காலையில் தற்கொலை முயற்சி,கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி - காலையில் செந்தாமரை உயிரிழந்தார்,திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன், மாலையில் உயிரிழப்பு,வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளை தங்களை கவனித்து கொள்ளவில்லை என கூறி உயிரை மாய்த்த சோகம்.https://www.youtube.com/embed/kemTgVANVl8