news-tamil-logo

3/19/2026, 10:14:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பாகிஸ்தான் அணி 99 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி.. 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தல்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் அணி 99 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி.. 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தல்

பாகிஸ்தான் அணி அபார வெற்றி

Posted on: Nov 29, 2024 07:16 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

ஜிம்பாப்வே-க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 40 புள்ளி 1 ஓவரில் ஆட்டமிழந்து 204 ரன்களை மட்டுமே எடுத்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
3 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved