Also Watch
Read this
Posted on: May 04, 2025 08:35 AM
By: Srini Vasan

சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
97 நாடாளுமன்ற தொகுதிகளில் 87 இடங்களைப் கைப்பற்றி மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved